அதிகாரப்பூர்வமற்றது: பிகேஆர் சுங்கை காண்டிஸ் இருக்கையை தற்காத்துக் கொண்டது

 

அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, பிகேஆர் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இருக்கையைத் தக்கவைத்துக் கொண்டது.

அதன் வேட்பாளர் முகமட் ஸவாவை மக்னி வெற்றிக்கான ஆகக் குறைந்த நிலையை அடைந்து பிஎன் வேட்பாளர் லோக்மான் அடாமைவிட முன்னிலையில் இருக்கிறார்.

இந்த இடைத் தேர்தலில் 51 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தி இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.