இலங்கைக்கு நான் தான் பிரதமர் தொடர்ந்து பிரதமராக நான் நீடிப்பேன் – ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு, இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்கே அவரச ஆலோசனை நடத்தி வருகிறார். இலங்கையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் ரணில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக அவர்  பிசிசிக்கு அளித்த தெரிவித்த தகவலின்படி,

இலங்கைக்கு நான் தான் பிரதமர். தொடர்ந்து பிரதமராக நான் நீடிப்பேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர் பதவியில் இருந்து என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை.என தெரிவித்தார். இலங்கை அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.

-dailythanthi.com

 

TAGS: