புலம்பெயர் தமிழர்களே உடனடியாக இவர்களுக்கு உதவுங்கள்!

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ முன்வாருங்கள் தமிழ் உறவுகளே, மேற்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பின்வரும் பொருட்கள் உடனடியாக தேவை.

தார்ப்பாய்கள் (Tarpaulins) – 1500

மணல் பைகள் (Sand Bags) – 10,000

நுளம்பு வலை (Mosquito Net) – 2,500

பாய் (Mat) – 5,000

நில விரிப்பு (Floor Sheet) – 1500

துவாய் (Towel) – 3000

சுகாதார கருவிகள் (Hygiene Kits) – 1500

சாக்குகள் (Sack) – 4 Roll

போர்வைகள் (Bed Sheet) – 1500

நீர் வாளிகள் (Water Bucket) – 1500

இலாம்பு விளக்குகள் (Lamp Kerosne) – 1500

குடைகள் (Umbrella) – 500

குளோரின் மாத்திரைகள் – Chlorine Tablets – 5000

மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம்

தொடர்புகட்கு – 0212285330.

-athirvu.in

TAGS: