கிழக்குஸ்தான் ஆகிறதா தென் தமிழீழம்?

கிழக்குக்கு வந்த சவூதி ஷேக்குகள்

தமிழ் பழமொழி ஒன்று உண்டு….

கலியாண வீட்டிலேயே கப்பை கட்டிக் கொண்டு அழுறவன், செத்தவீடு என்றால் சும்மாவா இருப்பான்.

இந்த படங்களை பார்க்க அதுதான் நினைவுக்கு வருகிறது.

கிழக்கில், அரபி கல்லூரி கட்டி, அதில் அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பொறித்த நம்ம ஆளு, இப்ப ஆளுநர்…. அப்பறம் என்ன!!!

image_d6599d4d32.jpg

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாவின் அழைப்பில் பேரில், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, சவுதி அரேபிய நாட்டுத் தூதுவர் குழு, மட்டக்களப்புக்கு இன்று (22) விஜயம் மேற்கொண்டது.

இலங்கைக்கான சவுதி அரபியத் தூதுவர் அப்துல் நாஸிர் உவைல் அல் ஹாரிதி தலைமையிலான உயர் மட்டக் குழுவினரே, விசேட விமானம் மூலம் மட்டக்களப்புக்கு வருகை தந்தனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், மீன்பிடித்துறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இவ்விஜயம் அமைந்துள்ளது.

-eelamnews.co.uk

TAGS: