சிறிலங்கா சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றார்கள்!! கோட்டாவுக்கு வழக்குப் போட்டவர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்!!

சிறிலங்கா சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கபட்டிருந்த பல அரசியல் கைதிகள், அங்கு வைத்து பல்வேறு முறைகளில் படுகொலைசெய்யப்பட்டதாக, கலிபோர்னியாவில் சிறிலங்காவின் முன்நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.

ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

-eelamnews.co.uk

TAGS: