தமிழ் பெண்களை கற்பழித்த ஆமிக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள் என்னடா உலகம் ?

சிலவேளைகளில் என்னடா உலகம் இது என்று எண்ணத் தோன்றும். தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமல்லாது. தமிழ் பெண்களை எண்ணிப் பார்க்க முடியாத பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய சிங்கள ராணுவத்திற்கு. தமிழ் புத்தாண்டு தினத்தில் ஆரத்தி எடுத்து நீண்ட நாள் வாழவேண்டும் என்று சில தமிழர்கள் ஆசிர்வாதம் செய்துள்ளார்கள்.

இதனை மேலும் விவரிக்க நாம் விரும்பவில்லை. ஆனால் கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கிறதா ? நாம் எல்லாம் சோற்றில் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறோமா என்று கூட தெரியவில்லை. சிங்கள ராணுவத்தை நியாயப்படுத்தும் இச்செயலுக்கு தமிழ் பெண்களே துணை போவதா ? எப்போது எங்கள் இனம் திருந்தும் ? இதற்காகவா 44,000 ஆயிரம் போராளிகள் தங்கள் உயிரை விட்டார்கள் ?

-athirvu.in

TAGS: