தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்வு!

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் எட்டு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்ந்துள்ளது.

அத்தோடு, காயமடைந்த 400க்கும் அதிகமானோர் இன்னமும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

-4tamilmedia.com

TAGS: