கழி தின்ன தயாராகும் முஸ்லீம் தலைமைகள்

இன்று மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அதிர்வு இணையம் அறிகிறது. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும். அதன்படி இன்று மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல முறைப்பாடுகள் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பதிவாகியுள்ள நிலையில், அவர்களை உடனே கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லீம் தலைமைகள் சிங்கள சிறைகளில் கழி தின்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: