சேவியர் ஜெயகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020

கடந்த சில தினங்களாக மிகவும் பொறுப்பற்ற வகையில் ஒரு குறிப்பிட்ட நாளிதழும், சில நபர்களும் தனக்கு எதிராண பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட முன்னால் அமைச்சர் சேவியர் ஜெயகுமார், அவை சார்பான தனது கடப்பாட்டையும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் விளக்கமளிக்க போவதாக கூறியிருந்தார்.

இது சார்பான செய்தியாளர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, அது நாளை (திங்கள் கிழமை) பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும். அதன் விபரம்:

BILIK AHLI PARLIMEN

TINGKAT 2

BLOK AHLI PARLIMEN

தொடர்ப்பு : 016 208 0503 &  016 6371707  (WhatsApp)

நுழைவு பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.