அமைச்சரவை உறுப்பினர்கள் யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு இராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த விஷயத்தை அம்னோ அமைச்சர் கைரி ஜமாலுதீன் சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
மீண்டும் ஒரு முறை நாட்டுக்குச் சேவை செய்யும் வாய்ப்புக்குக் கொடுத்ததற்கு நன்றி.
இருப்பினும், இதுவரை இஸ்தானா நெகாரா அல்லது அரசாங்க பொதுச் செயலாளரிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.