கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் இன்று 4,083 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்துள்ளது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,715,847 ஆக உள்ளது.
தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 13.5 சதவீதம் குறைந்துள்ளது.
4,362 புதிய நேர்வுகள் பதிவாகிய நேற்றைய (டிசம்பர் 17) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:
சிலாங்கூர் (1,441)
ஜோகூர் (399)
கிளந்தான் (395)
பகாங் (323)
கோலாலம்பூர் (298)
பினாங்கு (272)
கெடா (240)
தெரெங்கானு (228)
நெகிரி செம்பிலான் (185)
பேராக் (180)
சபா (166)
மலாக்கா (152)
புத்ராஜெயா (28)
சரவாக் (24)
பெர்லிஸ் (21)
லாபுவான் (10)
சரவாக்கில் நேற்று 24 நேர்வுகள் இந்த ஆண்டு ஜனவரி 11 முதல் 341 நாட்களில் மிகக் குறைவு.