சுகாதார அமைச்சகம் (MOH) இன்று மொத்தம் 2,731,713 நேர்வுகளுடன் மொத்தம் 3,510 புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஏழு நாட்களாக நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் 21.5 சதவீதம் குறைந்துள்ளது.
3,519 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (டிசம்பர் 22)க்கான விவரம் பின்வருமாறு:
சிலாங்கூர் (945)
ஜோகூர் (467)
கிளந்தான் (375)
கோலாலம்பூர் (279)
கெடா (219)
பகாங் (214)
திரெங்கானு (210)
சபா (202)
பினாங்கு (192)
பேராக் (158)
நெகிரி செம்பிலான் (121)
மலகா (67)
சரவாக் (30)
புத்ராஜெயா (20)
பெர்லிஸ் (13)
லாபுவான் (7)