கோவிட்-19 (பிப்ரவரி 3): 5,720 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன

கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் இன்று 5,720 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்துள்ளது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,887,780 ஆக உள்ளது.

5,736 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (பிப். 2) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (1,424)

ஜொகூர் (1,084)

கெடா (532)

சபா (446)

பினாங்கு (433)

கோலாலம்பூர் (391)

கிளந்தான் (364)

பகாங் (274)

மலாக்கா (230)

நெகிரி செம்பிலான் (226)

பேராக் (172)

திரங்கானு (95)

புத்ராஜெயா (23)

சரவாக் (21)

பெர்லிஸ் (20)

லாபுவான் (1)