மலேசியஇன்று-வின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

மகிழ்வுடன் இந்த இனிய பெருநாளை  குடுபத்தினர்களுடனும் , உற்றார், உறவினர்  மற்றும் நண்பர்களுடன்  இனிதே கொண்டாட,  மலேசியாஇன்று-வின் இஸ்லாமிய வாசகர்களுக்கு இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

மலேசியாஇன்று குடும்பத்தினர்