பெர்லிஸ் மாநில பிரதிநிதிகள் 8 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக பதவியேற்றனர்

பெர்லிஸ் மாநில பிரதிநிதிகள் 8 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நேற்று(9/6) பதவியேற்றனர்.

பெர்லிஸில் உள்ள இஸ்தானா அரோவில்(Istana Arau) பெர்லிஸின் ராஜாவான துவாங்கு சையத் சிராஜுதீன் புத்ரா ஜமாலுல்லாய்ல்(Tuanku Syed Sirajuddin Putra Jamalullail) முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அவர்கள் BN சட்டமன்ற உறுப்பினர்கள்:

Asmaiza Ahmad (Chuping)

Hamizan Hassan (Kayang)

Azizan Sulaiman (Santan)

Ruzaini Rais (Beseri)

Nurulhisham Yaakob (Simpang Empat)

Rozieana Ahmad (Pauh)

Siti Berenee Yahaya (Mata Ayer)

Teh Chai Aan (Titi Tinggi)

Raja Muda Perlis Tuanku Syed Faizuddin Putra Jamalullail, மாநில சட்டமன்ற சபாநாயகர் Hamdan Bahari, மாநில செயலாளர்  Hasnol Zam Zam Ahmad, and Mufti Assoc Prof Mohd Asri Zainul Abidin ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.