எழுத்து அன்பர்களுக்கும்
எழுத்துலக நண்பர்களுக்கும்
இந்த புத்தாண்டு அனைத்து
செல்வ வளங்களும் நிறைந்த
வருடமாய் அமைய
வாழ்த்துக்கள்
இன்பமும் இன்னல்களும்
இல்லா வாழ்க்கை இல்லை நமக்கு
கடந்து சென்ற நாட்களில்
துக்கம் அனைத்தும்
கதிரவனை கண்ட
பனித்துளிகளாய் மறைய வாழ்த்துக்கள் …..
தினம் தினம்
முகத்தில் புன்னகை
என்னும் மலர்கள் மலரட்டும்
வாழ்த்துகள் – மலேசியாஇன்று