கூடுதல் ராணுவ ஆதரவை அனுப்புவதைப் பற்றி வேகமாக முடிவு எடுங்கள் – உக்ரேன்

உக்ரேனின் ஸாப்போரிஸியா நகரிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் மேலும் பல ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பல கட்டடங்கள் தரைமட்டமாயின. அந்த வட்டாரத்தில் தமது படைகள் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ரஷ்யா கூறியது.

இந்நிலையில், தமது நட்பு நாடுகள் ஒரு முடிவை விரைவில் எடுக்க முடியாமல் இருப்பதாக கீவ் சாடியுள்ளது. கூடுதல் ராணுவ ஆதரவை அனுப்புவதைப் பற்றி இன்னும் வேகமாக முடிவு எடுக்கும்படி உக்ரேன் மேற்கத்திய நாடுகளைக் கேட்டுக்கொண்டது.

 

 

-smc