தாய்லந்தில் சொங்க்ரான் புத்தாண்டு கொண்டாட்டம்

தாய்லந்தில் சொங்க்ரான் புத்தாண்டுக் கொண்டாட்டம் 13 ஏப்ரல் தொடங்கி (15 ஏப்ரல்) வரை நீடிக்கும்.

கோவிட் -19  நோய்ப்பரவல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இம்முறை புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

கொண்டாட்டங்களின்போது ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைப்

பீய்ச்சியடிப்பதும் வண்ணப் பொடிகளைத் தூவுவதும் வழக்கம்.

 

-smc