இலங்கை அணியில் இருந்து மஹீஷ் தீக்‌ஷன நீக்கம்

நாளை இடம்பெறவுள்ள இலங்கை மற்றும ்இந்திய அணிகளுக்கு இடையிலான 2023 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில்  இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷன இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக அணியில் அவர் இடம்பெறவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது வலது தொடை தசையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அவருக்கு பதிலாக அணியில் சஹான் ஆராச்சிகே இணைத்துக ்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

-ad