முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக மனு தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக தகுந்த தண்டனை வழங்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

 

 

 

-ad