சீனர்கள் நிராகரித்தால் அரசாங்கத்தில் இடம்பெறமாட்டோம் : ம.சீ.ச

சீன வாக்காளர்கள் நிராகரித்தால் அரசாங்கத்தில் இடம்பெறமாட்டோம் : ம.சீ.ச

[07.09.2011, தமிழ்நேசன்]

கடந்த 2008-ம் ஆண்டு தேர்தல் முடிவைக் காட்டிலும் எதிர்வரும் தேர்தலில் சீனர்கள் ம.சீ.ச.வை நிராகரித்தால் அரசாங்கத்தில் இடம்பெறமாட்டோம் என்று ம.சீ.ச.வின் உதவித் தலைவர் டத்தோ சோர் சீ ஹியோங் உறுதியளித்தார்.

———————————-

இணையம் வழி வாக்காளர் பதிவுக்கான பாரங்களை பதிவிறக்கம் செய்யலாம்

[07.09.2011, மக்கள் ஓசை]

தங்களை வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கு பொதுமக்கள் இனி தேர்தல் ஆணையத்தின்  www.spr.gov.my அகப்பக்கத்தின் வழி அதற்கான பாரத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அகப்பக்கத்திற்குச் சென்று அங்குள்ள ‘ஏ’ பாரத்தை பதிவிறக்கம் செய்து ஆணையத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ கமாருடின் முகமட் ப்ரியா கூறினார்.

———————————-