செப்டம்பர் 16 நிகழ்வுகளை நினைவுபடுத்துவதுபோல் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சாபாவிலிருந்து மேலும் பல “நல்ல செய்திகள்” வரும் என்கிறார்.
வார இறுதியில், பிஎன்னிலிருந்து துவாரான் எம்பி வில்ப்ரட் பும்புரிங்கும் பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உக்கினும் வெளியேறியதை அடுத்து அன்வார் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஆகஸ்ட் 12-இல் சாபா செல்வேன்.அப்போது மேலும் சில நல்ல செய்திகள் வரலாம்”, என்று செய்தியாளர்களிடம் சிரித்தவாறு கூறினார் அவர்.