லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சோங் வேய் தங்கத்திற்கான போட்டியில் தோல்வி

லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மலேசியாவின் லீ சோங் வேய் சீனாவின் லின் டானிடம் 21-15, 10-21, 19-21 என்ற புள்ளியில் தோல்வி கண்டார்.

ஒலிம்பிக் போட்டியில் இது லீ சீனாவின் லின் டானிடம் அடைந்த இரண்டாவது தோல்வியாகும்.