இலவசத் தொழில் கல்வி : வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

நமது இளைஞர்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் கடந்த காலங்களில் கிடைக்காத சில அரிய தொழில் கல்வி இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல் கிழே தரப்பட்டுள்ளது.

வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் தனது வெற்றியை இந்த பயிற்சிகளை இலவசமாக அளித்து வாக்குகளை பெற முயல்கிறது. ஆனாலும் பொதுத் தேர்தலின் முன் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்புக்களை நமது இளைய சமுதாயம் வீணடிக்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று நமது இந்திய இளைஞர்கள் இன்று குண்டர் கும்பல்களிலும் சிறைச்சாலைகளிலும் நிரைம்பி வழிய காரணம் நாம் தான். அவர்களை அந்த பாதையில் செல்ல தூண்டியவர்களும் நாம் தான். ஆகையால் நமது இளைஞர்கள் இலவச தொழில் பயிற்சியில் பங்கெடுத்து அவர்களின் எதிர்கால வாழ்கையைச் சிறப்புடையதாக்க அனைவரும் உதவுவோம்.

-Karanraj Sathianathan – 05/11/2012

All Malaysian youths and students – a rare opportunity is knocking your door – free industrial courses especially from PETRONAS which has been the monopoly of Malays ONLY – Due to shaky and reducing chances for the evil Barisan Nasional to win during the coming 13th General Elections, BN is portraying itself as being a FAIR government. Please grab this opportunity to enhance your life.

TRAINING PROGRAMME in the Petroleum Industry (PETRONAS). Programmes Offered PTP-1 Petroleum Technology Programme (Electrical, Instrumentation, Laboratory, Production, Mechanical and Process). Applications opened from 4.11.2012 and close on 15.11.2012.

Each applicant will be charged RM 10.00 processing fee and payment must be made in the name of  “PETRONAS TECHNICAL TRAINING SDN BHD” through CIMB Bank Berhad – Account No. : 1302002 1371054, Get the payment slip with number.

To apply, log on to www.instep-online.my For inquiries, please contact: Tel: 09-668 6134/6135/6150, Fax: 09-668 6130, E-mail: [email protected] (www.petronas.com)

Training in Petroleum Related field is one of the BEST, please grab this golden opportunity and get to know all information, the qualification, and other information from the web-site, contact telephone number before applying online. Good Luck.

*********************************************

KEMENTERIAN PERTANIAN DAN INDUSTRI ASAS TANI (AGRICULTURAL MINISTRY), MALAYSIA. Permohonan Kemasukan Januari 2003. Secara Online dihttp://www.moa.gov.my/natc

Bidang Yang Ditawarkan: Tanaman. Ruminan (Ternakan),  Pemasaran, Pemprosenan Makanan, Teknologi Perikanan Tangkapan, Akuakultur dan Pengeluaran Padi.

Syarat Permohonan:

1. Calon Baru (New Students) – SPM dan setaraf.
2. Naik tahap – Memiliki SKM 1 tahap sebelumnya.

PERCUMA (FREE) 1. Yuran Pengajian (Course Fees) 2. Makan Minum ( Food and Drinks) 3. Penginapan (lodging). all costs absorbed by Malaysian Government.

For Enquiries: Tel: 03 – 8870 1695/1702/1680/1806/1672/1703/1690 Face Book: Majlis Latihan Natc. E-mail: [email protected] SMS: 013 – 330 7671 Tarikh Tutup 15 November 2012 Semakan Keputusan bermula 22.11.2012.

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272