செம்பருத்தியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

செம்பருத்தி இணையத்தளம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து  மலேசியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். “தீமை எனும் இருளைப் போக்க வேண்டும்” என்பதில் உடன்பட்டு அனைவரும் தீபத்திருநாளை கொண்டாடுவோம்.

-செம்பருத்தி

TAGS: