சுங்கத்துறை துணைத் தலைமை இயக்குநர் ஷாஹாருடின் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற அந்தத் தாக்குதல்காரன் புத்ராஜெயாவில் உள்ள லெபோ வாவாசானில் காலை மணி 8.40 வாக்கில் அவரைச் சுட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
ஷாஹாருடினுடைய ஒட்டுநர் அவரை உடனடியாக புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு அவர் உயிரிழந்தார்.
பாரிசானின் சில தரப்பினரின் முகமூடிகள் அவர் கைவசம் இருந்திருக்க்லாம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. நாட்டில் குற்ற செயல் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது.அங்கே கை கலப்பு,குண்டு வெடிப்பு ,அடி தடி ,அதையும் தாண்டி தீவிரவாதிகளின் ஊடுருவல் போன்ற அராஜகங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது.
உருப்பட்ட மாதிரிதான் .போங்கள்.
அவர் பாஸ் அனுதாபி என்று கேள்விப்பட்டேன்?
என்ன தான் இங்கு நடக்குது???????????putra jeya வில் cctv இல்லையா?????????கொலைவெறி தலை விரித்து அடுத்து,,,,,,,,,,,,,,,,,,,,,,,அடுத்து யார்
?????? igp யா
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டடோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். ஆனால் போலீசும் அரசாங்கமும் இது பற்றி கவலைப்படவேயில்லை. அரசாங்க அதிகாரி சுட்டுக் கொல்லப்பபட்டார் என்றவுடன் நஜிப் துடித்தெழுந்து விரிவான விசாரணை வேண்டும் என்கிறார். நல்ல வேடிக்கை போங்கள்