அம்னோவைப் பின்பற்றி அம்னோ இளைஞர் பகுதி தலைவர் பதவிக்கும் போட்டி இருக்கக்கூடாது என முன்மொழியப்பட்டுள்ளது.
இளைஞர் பகுதியின் செயலவைக் கூட்டத்தில் அம்முடிவு செய்யப்பட்டதாக அப்பகுதியின் பொருளாதார, தொழில்முனைவர் பிரிவுத் தலைவர் சொஹாய்மி ஷஹாடான் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
“பல திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கட்சி பிளவுபடாமல் இருக்க வேண்டும். அதற்காகவே அவ்வாறு முடிவு செய்யப்பட்டது”, என்றாரவர்.
ஜனநாயகம் என்றாலே அம்நோவுக்குப் பயம்! எல்லாம் பயம் மயம்!