ஜோகூர், இனியும் அம்னோவின் கோட்டை அல்ல என்பதைத்தான் அண்மைய தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன என்கிறார் டிஏபியின் குளுவாங் எம்பியும் அரசியல் வியூகதந்திரியுமான லியு சின் தோங்.
13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் பல முக்கிய தலைவர்களை ஜோகூரில் களம் இறக்கியது. 26 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிட்டு அது 5 இடங்களை மட்டுமே வென்றாலும் 2008-உடன் ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தான் என்றாரவர்.
“பல இடங்களில் குறைந்த வாக்கு வேறுபாட்டில்தான் பக்காத்தான் தோற்றது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
டேய், டிஏபி சீன பயிலுங்க , பீ கே ஆர் சீன்னுங்களுக்கும், டிஏபி தமிழனுக்கும் ஓட்டபோடாமல் கவிழ்த்து விட்டது எங்களுக்கு தெரியுன்டா! பிகே ஆர் சுவா ஜோய் மிங்கும், டிஏபி ராமகிருஷ்ணனும் எப்படி தோத்தாங்க? மலாய்காரன் கோட்டையில சீன கொடியேத்த பார்க்கிறான் . டிஏபி தமிழனுங்களுக்கு ஒரு எச்சரிக்கை , உங்க நாடாளுமன்ற இடங்களில உங்களை ஒரு தரம் கவுத்தவிட்டு மறு தேர்தல அங்கு சீன வேட்பாளர நிறுத்தும் ஆணை மலை நகசியத்தை டிஏ பி லிம் கிட் சியாங் வைச்சிருக்கான், போன முறை இந்தியர்கள் தோற்ற பல தொகுதிகளில் இம்முறை இந்தியர்களுக்கு இடமில்லை. தமிழ சிந்திப்பாயா?
நல்ல கருத்தை எழுதினேன் அதை வெளியிட வில்லை ! LOW CLASS பசங்க