அமைச்சர்கள் இருவர் “போலி” பட்டங்களை வைத்திருப்பதாக டிஏபி-இன் செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒங், அவ்விரு அமைச்சர்களும் அமெரிக்காவின் பிரெஸ்டன், வையோமிங் ஆகியவற்றில் உள்ள அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்களின் பட்டங்களை வைத்திருப்பதாகக் கூறினார்.
“உருமாற்றம் பற்றிப் பேசும் பிரதமர் முக்கிய பொறுப்புகளை அவ்விரு அமைச்சர்களிடம் ஒப்படைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது”, என்றாரவர்.
இதில் எனா தப்பு இருக்கு ,,250 NFC கொள்ளையை காடிலுமா