பக்கத்தான் கூட்டணியில் சேர்வதற்கு மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று அக்கட்சியின் 15ஆவது காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
அதே வேளையில், பிஎஸ்எம் ஓர் இடதுசாரி கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் இறங்கும் என்று அதன் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செலவன் கூறினார்.
கேமரன் மலையில் ஜூன் 28 இல் தொடங்கிய எஸ்எம்மின் 3-நாள் காங்கிரஸ் இன்று (ஜூன் 30) முடிவுற்றது.
எப்பா உங்களுக்கு வேற வேலையே கிடையாதா? நீங்கள் என்னமோ மலேசியாவின் அரசியலில் மிக பெரிய அரசியல் கட்சி என்ற கனவோ? மிஸ்டர் அருட்செல்வன் உன்னை போன்றவரால்; உன் தொகுதியில் பாக்கத்தான் ரக்யாட் தோல்வியை தழுவியது… நீ பாக்காதான் ரக்யாட்டுடன் சேர்ந்து உன் ஆதரவை வழங்கியிருந்தால் சிலங்கூரில் இன்னொமொரு சட்டமன்றம் அதிகமாயிருக்கும்…யாண்டா எல்லாம் தெரிஞ்சவர் போலே நடந்துக்குரீங்க…?
Neethibathi சரியாக சொன்னீர்கள் ,,இவனுங்களுக்கு பதவி வெறி பிடித்து விட்டது ,,