தேர்தல் ஆணையம் (இசி) கோலா பெசுட் இடைத் தேர்தல் தொடர்பான விவகாரங்களை வெள்ளிக்கிழமை விவாதிக்கும்.
அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் வேட்பாளர் நியமனம், முன்கூட்டியே
வாக்களிப்பது, வாக்களிப்பு ஆகியவற்றுக்கான தேதிகளை இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அறிவிப்பார் என இசி செயலாளர் கமாருதின் முகமட் பாரியா கூறினார்.
அந்தத் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ ரஹ்மான் மொக்தார் கடந்த புதன் கிழமை காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது.