கோலா பெசுட் இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் முன்மொழிந்திருப்பதை திரெங்கானு பாஸ் நிராகரித்துள்ளது. அது அந்த இடத்தை பிஎன்னிடமிருந்து தட்டிப் பறிக்க உறுதியுடன் இருக்கிறது.
பாஸ் அந்த இடத்தை பிஎன்னிடம் எளிதாக விட்டுக் கொடுத்துவிடாது என மாநில பாஸ் ஆணையர் அப்துல் வாஹிட் எண்டுட் (இடம்) கூறினார்.
“கோலா பெசுட்டில் வேட்பாளரை நிறுத்தும் பாஸின் முடிவில் மாற்றமில்லை”,என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
எப்படியும் PAS வேண்ட்ர்விடும் ,,இது உண்மை ,,இந்த மாநிலத்துக்கு ஒரு BN MP மண்டைய போட்டா ,,பகர் வென்று விடும் என்ற நினைக்கிறேன்