இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் வீட்டில் அண்மையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களுடைய படங்களை போலீசார் உருவாக்கியுள்ளனர்.
அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்காக கோலாலம்பூர் போலீசார், பல நபர்களுடைய நடவடிக்கைகளைப் ர் கண்டு பிடித்துள்ளதாக போலீஸ் படையின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
“அந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவருடைய வரைபடங்களை போலீசார் உருவாக்கியுள்ளனர்,” என அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று பட்டப்பகலில் கைரியின் புக்கிட் டமன்சாரா வீட்டில் திருடர்கள் கொள்ளையடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றாக வரியுராணுங்க இவனுங்க ,,பேசாமல் போயி ரோட்டு ஓரத்தில் உட்கார்ந்து படம் வரைந்து பொழப்பு நடத்துங்கடா ,,