அரசாங்கம் மக்களவையில் இரண்டாவது வாசிப்புக்கு வரவிருந்த மூன்று மதமாற்றச் சட்டவரைவுகளை மீட்டுக்கொண்டிருக்கிறது.
பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம், இன்று காலை மக்களவைக் கூட்டம் தொடங்கியபோது இதனைத் தெரிவித்துக் கொண்டார்.
இஸ்லாமிய சமய நிர்வாகம் (கூட்டரசுப் பிரதேசம்) சட்டவரைவு 2013, ஷியாரியா நீதிமன்ற நடைமுறை (கூட்டரசுப் பிரதேசம்) (சட்ட திருத்தம்) 2013, ஷியாரியா குற்றவியல் நடைமுறைகள் (கூட்டரசுப் பிரதேசம்) சட்டவரைவு 2013 ஆகியவையே அம்மூன்றுமாகும்.
மிகவும் சந்தோசம் அமைசரவை எடுத்த முடிவு மலேசியர்கள் அனைவருக்கும் மகிச்சி .
தொட்டியையும் ஆட்டிக்கொண்டு பிள்ளையையும் கில்லி விடும் கூட்டம் இது