கோலா பெசுட்டில் பாஸ்-பிஎன் நேரடி

1 by electஇன்று, கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நாள். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை மணி 10-க்கு முடிவு வந்தபோது பாஸ் கட்சியின் அஸ்லான் யூசுப்,  பிஎன்னின் தெங்கு ஜைஹான் சே கு அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரைத் தவிர எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

எனவே, அவ்விருவருமே கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என தேர்தல் அதிகாரி ஏ.ரஹிம் ஜுசோ அறிவித்தார்.