2-ஆம் நாளிலேயே களைத்துப் போனார் பாஸ் வேட்பாளர்

azlanகோலா பெசுட் இடைத் தேர்தல். 2-ஆம் நாள்

பாஸ் வேட்பாளர் அஸ்லான் யூசுப் பரப்புரையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்.  இன்று காலை அவர் கோலா பெசுட் மார்க்கெட்டுக்குச் சென்று வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் சந்தித்தார்.

ஆனால்,ஊடகங்களைக்  தவிர்த்தார். களைப்பாக இருப்பதாகக் கூறினார்.

“நீங்களும் வேட்பாளராக இருந்தால், உங்களுக்கும் இப்படித்தான் இருக்கும்”, என்றார்.