தனியார் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய ஆசிய நாகரீக ஆய்வியல் பாடத்தைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை, ‘இந்த உலகில் சிறந்த சிந்தனைகளையும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் முயற்சியில் குறுகிய நோக்கம் கொண்டது’ என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கூறுகிறார்.
“மனித நாகரீகத்துக்கு மதிப்பைத் தந்துள்ள பல அம்சங்களை இஸ்லாமிய ஆசிய நாகரீகங்கள் தந்துள்ளன. ஆனால் அது மட்டும் முழுமையாகாது,” என மலாக்கா, ஜோகூர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் அவர் சொன்னார்.
கிரேக்க, ரோமானிய, Judeo- கிறிஸ்துவ நாகரீகங்களும் மனுக்குல மதிப்புக்கு நிறையப் பங்காற்றியுள்ளன. அவற்றின் பங்களிப்பையும் படிப்பதின் மூலம் ‘நல்ல, உண்மையான, அற்புதமான’ விஷயங்களை ஒரளவு அறிந்த பட்டதாரிகளை உருவாக்க முடியும் என்றும் பால் தான் தெரிவித்தார்.
ஒரு பன்னாட பொருக்கி மீன் பிடி செம்படவனுக்கு நிகரான ஒரு மாங்கா மடையன் கல்வி அமைச்சன் உதவாக்கரை கல்வியை படிக்க சொன்னால் மக்கள் செவிமடுப்பார்களா என்ன ?