கோலா பெசுட் இடைத் தேர்தல் வார இறுதியில் நடந்திருந்தால் பிஎன்னின் பெரும்பான்மை குறைந்திருக்கும் என்கிறார் டிஏபி-இன் நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்.
“வேலைநாள் என்பதால் வெளியூர்களில் உள்ளவர்களால் வாக்களிக்க வர இயலவில்லை”.
அந்த அம்னோ கோட்டையில் பிஎன் தோற்கும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது என்று கூறிய கிட் சியாங், ஆனாலும் 4,000 வாக்குகள் பெரும்பான்மையில் வெல்லப்போவதாகக் கூறி வந்த பிஎன் அந்த இலக்கை அடையவில்லை என்பது அதற்கு ஒரு தோல்விதான் என்றார்.
ஆப்பே சும்மா இரும், வார கடைசியில் தேர்தலை வைத்திருந்தால் பாரிசன் 3000ற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வென்று இருக்கக் கூடும். நீலமை முன்னம்மாதிரி இல்லை, மலாய்க்;காரர்கள் ரொம்ப மாரிட்டாங்க.