இனவாத அமைப்பாகக் கருதப்படும் பெர்காசா,மலேசிய அனைத்து- இன என்ஜிஓகள் மன்றம் அமைக்க வகைசெய்யும் ஆவணம் ஒன்றில் கையெழுத்திடப்போவதாக தெரிவித்துள்ளது.
கையெழுத்திடும் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு கோலாலும்பூர் கிளப் சுல்தானில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்வும் நடக்கும்.
“நோன்பு திறப்பில் கலந்துகொள்ள சீன, இந்திய, ஓராங் அஸ்லி என்ஜிஓகளும் அழைக்கப்பட்டிருப்பதாக பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அனைத்து- இன மன்றத்தை பெர்காசா, இந்திய என்ஜிஓ-வான பேரின்பம், புதுயுக சீனர் சங்கம் ஆகிய மூன்றும் சேர்ந்து அமைக்கின்றன.
விந்தையிலும் விந்தை. வேடிக்கை மச்சி….
ஏமாற்றாதே ஏமாற்றாதே……..!
ஏமாறாதே ஏமாறாதே…………!
பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் திங்கும்…
“இபடிய்ம் சோரம் போற கூட்டம் நம்மிடையே இருக்கும் வரை, நம்மை யாரும் காப்பாற்ற முடியாது! இந்த சூழ்நிலையை கொஞ்சம் திருப்பி போட்டா, அதிலே இப்ராகிம் அலி வந்து இணைவானா? கொஞ்சம் யோசிச்சி பாருங்க இந்து, சீன சகோதரர்களே!! அப்புறம் நீங்க மட்டும் என் இந்த ‘அடிமட்ட’ செயலுக்கு ஆதரு தரீங்க? அதுக்கு ‘உங்களை’ வித்து போலைகலாமே?