இலங்கையில் 13வது அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட இந்தியா இடமளிக்காது என்று மத்திய அமைச்சர் வி நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
பாண்டிச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பில் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் நாராயணசாமி மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி… ஆமாம் முப்பது ஆண்டுகளாக ஆமை மேல் நத்தை மேல் நீயும் உன் மத்திய அரசும் மேயும் 13வது சட்ட திருத்தம் ஒரு சாபக்கேடு! உன் பேச்சையெல்லாம் கேட்டுப் புளிச்சிப் போச்சி…!