கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், ‘த நியு வில்லேஜ்’ திரைப்படம் மலாயா கம்முனிஸ்டு கட்சியின் புகழ்பாடுவதுபோல் இருந்தால் அதைத் திரையிடக்கூடாது என்று கூறியுள்ளார்.
அதற்குப் பதிலாக நாட்டின் உண்மையான வரலாற்றையும், நாட்டின் அமைதியையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் பணியில் பாதுகாப்புப் படைகள் செய்துள்ள தீரச் செயல்களையும் தியாகங்களையும் போற்றிப்புகழும் ‘தாண்டா புத்ரா” போன்ற படங்களைத் திரையிடலாம் என்றாரவர்.
எந்த வரலாற்றை பற்றி பேசுகிறார்?அம்னோ சொல்லும் கதைதான் வரலாறு என்கின்றாரோ?
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது அப்பனின் [மகாதிமிர்] வேலை. மகனும் [முக்ரிஸ்] ஆரம்பித்துவிட்டார்.
நாட்டில் நடக்கும் குழப்பத்தில் இது தேவையா ! சிங்கம் கருத்துக்கு முழு ஆதரவு !
கிழவன் இறக்கும் வரை மலேசியாவை பிடித்துள்ள ஜென்ம சனி அகலாது ! என்று அவன் தொலைகின்றானோ அன்றுதான் விடிவெள்ளி பிறக்கும், மலேசியாவிற்கு.