அம்னோ இளைஞர் செயலவை உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நடப்புத் துணைத் தலைவர் ரசாலி இஸ்மாயில், பதவியைத் தக்க வைத்துக்கொள்ளப்போவதில்லை என அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து அம்னோ இளைஞர் தலைவர்கள் பலர் அதற்குப் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது.