ரைக்டர் அளவைக் கருவியில் 3.8 எனப் பதிவான இலேசான நில நடுக்கம் இன்று காலை மணி 8.26க்கு கெடாவில் கூப்பாங்கைத் தாக்கியது.
அந்நில நடுக்கம் பாலிங்குக்கு 11கிலோ மீட்டர் தெற்கே மையம் கொண்டிருந்ததாக வானியல் ஆய்வு நிலையம் அறிவித்தது.
பாலிங் வட்டாரத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
-பெர்னாமா
நம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படாததால், இயற்கைக்கும் கோபம் போலும். Aku punya negeri யும் ஆட்டம் கண்டுவிட்டது.
அக்கு புஞா நெகெரி.. ஹா..ஹா..ஹா