தேசிய இலக்கியவாதி சமட் சைட் போலீசுகுப் பயந்து ஓடி ஒளிந்துகொண்டார் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறி இருந்தார். ஆனால், பாக் சமட் அதை மறுக்கிறார்.
போலீஸ் வீட்டுக்கு வரவில்லை என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார் . போலீஸ் தலைவர் “பொய்யான செய்திகளைப் பரப்பி தம் பெயரைக் கெடுப்பதாக” அவர் சாடினார்.
“ நாள் முழுக்க வீட்டில்தான் இருந்தேன், யாரும் வரவில்லை”, என்றாரவர்.
“சாங் சாகா மலாயா” கொடி பறக்கவிடப்பட்டது தொடர்பில் போலீஸ், சமட்டைத் தேடி அவருக்கு வீட்டுக்குச் சென்றதாகதாக காலிட் கூறி இருந்தார்.


























நம் நாட்டில் மாட்டை கடித்து ஆட்டை கடித்து கடைசியில் ஆளை கடிக்கும் சம்பவங்கள் நிறையவே நடக்கிறது.
இதுவே ஒரு இந்தியராக இருந்தால் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்திருக்கும்……வளயாங்கட்டி என்பதால்…..இது வரைக்கும் கைது கூட நடக்கவில்லை…