கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு துறைமுகத்தின் 6 வது நுழைவாயிலுக்கு அருகில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 8 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் புளூமெண்டல் பகுதியை…

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் பேரணிகள் நடத்த…

இன்று சர்வதேச தொழிலாளர் தினம், தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி இலங்கையிலும் உலகிலும் அனுசரிக்கப்படுகிறது. தொழிலாளர் சங்க இயக்கத்தில், குறிப்பாக எட்டு மணி நேர வேலை நாள் இயக்கத்தில் தோற்றம் பெற்ற இந்த நாள், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தால் ஊக்குவிக்கப்படும்…

மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட சூழ்நிலையில் தொழிலாளர் தின கொண்டாட்டமா ?…

நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு நாடு என்ற வகையில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கும் சூழ்நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறுகிய நோக்கற்ற ஆட்சியினால் ஏற்பட்ட தன்னிச்சையான எதேச்சதிகாரத்தின் விளைவு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய வளங்களையம் அதன் அனைத்து…

இலங்கையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி குழு அறிவிப்பு

ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பங்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டார். AI நிபுணர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி பணிக்குழுவை உருவாக்கவும், நாட்டில் AI பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு ஒரு கருத்துருவை தயாரிக்கவும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு…

கொழும்பு தாமரை கோபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட சாகச விளையாட்டு

உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான "Skydiving" தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு ஸ்கை டைவிங் சாம்பியன்கள் அண்மையில் இலங்கை வருகை…

ஜனாதிபதியின் இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம்குறித்து ஜெ. ஸ்ரீ ரங்கா…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர். இதன்படி ஜெ. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே 3ஆம் திகதி  நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு கோட்டை…

ஐ.எம்.எப் உடன்படிக்கையை எதிர்க்கும் சக்தி அரசுக்கு இல்லை

சர்வதேச நாணய நிதியம் மூலம் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் அழிவுகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஒப்புதல் அளித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது, சபையில் சமுகமளிக்காததன் மூலம் நிதி வசதி ஒப்பந்தத்துக்கு அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் – கலாநிதி விடுத்துள்ள…

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்பது தெளிவாகி தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்த நாட்டு மக்களுக்கு என்ன நடக்கப்…

ரணிலின் பதவி நீக்க நகர்வுக்கு இந்தியா அமெரிக்கா அழுத்தம்

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என்பது தெளிவாகி தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்த நாட்டு மக்களுக்கு என்ன நடக்கப்…

அரச சொத்துக்களை அரசாங்கம் விற்காது

அரசின் எந்தச் சொத்துக்களையும் அரசாங்கம் விற்காது, காணியின் நிறுவனங்களின் உரிமையை வைத்துக்கொண்டு குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,…

சீனா வசமாகி வரும் தமிழர் பிரதேசங்கள்

தமிழர்களின் பிரதேசங்களை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகின்றது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரசின் இந்த தமிழர் விரோத நடவடிக்கைக்கு சர்வதேச நாணாய நிதியம் ஒத்துழைப்பு வழங்குகின்றதா என…

30 ஆயிரம் மில்லியனை ஒரே திட்டத்தில் காலி செய்த கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதிகள் அரசியல் வாதிகளின் வீடுகளை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதிகள் 5 ஆண்டு திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே... இந்த வீதி அமைப்பு…

இலங்கையை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா

இலங்கையில் மேலும் 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) இன்று (ஏப்ரல் 26) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இது 2019 இன் பிற்பகுதியில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து, நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,143 ஆகும் இந்த…

இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறும் மலேரியா

தற்போதைய நிலவரப்படி இலங்கையில் மலேரியா நோய் இல்லை என தேசிய மலேரியா நோய் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் திருமதி சம்பா அலுத்தவீர தெரிவித்துள்ளார். எனினும் மலேரியா நோயுள்ள நாட்டிலிருந்து யாராவது ஒரு நபர் அந்த தொற்றுடன் இலங்கைக்குள் வந்தால் இந்த நோய் மீண்டும் உருவாகலாம் என அவர்…

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடியவர்கள் முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை தேடிச்சென்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பெறுமதியான பொருட்களை பூமிக்கு அடியில் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு…

நாட்டில் 119 அத்தியாவசிய மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு

இலங்கையில் தற்போது 119 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் நோயாளிகளுக்கு தேவையான 14 வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார். நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் நடைபெற்ற…

அரசாங்கம் புத்தசாசனத்தைப் பேணிப்பாதுக்காக்க கடமைப்பட்டுள்ளது

அரசாங்கம் புத்தசாசனத்தைப் பேணிப்பாதுக்காக்க கடமைப்பட்டுள்ளது என்ற வகையில், மகா சங்கத்தின் தலைமையிலான அனைத்து பீடங்களையும் வலுவூட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். ராமன்ய மகா பீடத்தின் 73ஆவது "உப சம்பதா" நிகழ்வு தொடர்பில் அதிபர் அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர்…

வெடுக்குநாறி பிரதேசத்திற்கு பக்தர்கள் செல்வதை தடுக்க கூடாது: வவுனியா நீதிமன்றம்

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்காமலிருக்க வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த…

தமிழர்களை திசை திருப்பும் சிங்களவர்கள் – தமிழர் தாயகம் எங்கும்…

தமிழர்களை திசைதிருப்ப சிங்களவர்கள் முயல்வது நாம் அறிந்ததே, எனவே தமிழ் எம்.பிக்களை நம்பவேண்டாம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே அச் சங்கத்தின் செயலாளர்…

விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பின் இலங்கையை சீர்குலைக்க நடத்தப்பட்ட சதி…

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சி திட்டமிடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

தேவையில்லா போராட்டங்கள்தான் நாடு படுவீழ்ச்சி அடைய காரணம்: மகிந்த ராஜபக்ச

பிரயோசனமற்ற போராட்டங்கள்தான் நாட்டை கடந்த காலங்களில் படுவீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நாளை (25.04.2023) முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மக்கள்…

கோட்டாபயவுடன் சேர்ந்து நாட்டை நாசமாக்கியதில் பசிலுக்கும் பங்குண்டு: விமல் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவுடன் சேர்ந்து நாட்டை நாசமாக்கியவர்களில் பசில் ராஜபக்ச முக்கிய பங்கு வகிக்கின்றார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு நாம் முடிவெடுத்த போது அவர் தோல்வியடைந்த அல்லது இயலாத தலைவராக இருக்கவில்லை. மகிந்த ராஜபக்சவின்…

உள்ளுராட்சி வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,714 ஆக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான…