ரணில் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் – சிறிதரன்

தமிழ் மக்களை ஏமாற்றுவதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க குறியாக இருக்கின்றாரே தவிர தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்க தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகமான அறிவகத்தில் இன்று (13-05-2023) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…

மகிந்தவிற்கு பிரதமர் பதவி என தகவல்

கொழும்பில் முதல் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தை அடிப்படையாக கொண்டு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் அதிவிசேட படையினர், சிறப்பு கொமாண்டோ, பொலிஸார், கலகம் தடுக்கும் குழுவினர், நீர் தாரகை வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்கின்றன. பாரிய ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம்…

நாமல் ராஜபக்ச உள்ளிட்டோருக்கு பணச்சலவை வழக்கு: நீதிமன்ற உத்தரவு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பணச்சலவை வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனையை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (11.05.2023) சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் ஒன்றை அனுப்பியுள்ளது. நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனத்தின் ஊடாக 15 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக இந்த…

இரண்டரை ஆண்டுகளுக்கு இலங்கை நிறுவனங்களுடன் கைகோர்க்கும் சீனர்கள்

இலங்கையில் மா, அன்னாசி மற்றும் வாழைப்பழங்களின் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வணிகமயமாக்கலை அதிகரிக்க, 9 சீன வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று நாட்டுக்கு வந்துள்ளனர். சீனாவின் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தின் கீழ், அவர்கள் இந்நடவடிக்கையில் ,ஈடுபடவுள்ளதாக சீன தூதரகம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு…

இலங்கை இளைஞர்களை இருட்டு அறையில் அடைத்து கொடுமை

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கை இளைஞர்கள் அடிமைகளாகப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தாய்லாந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சீன நிறுவனமொன்றில் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட மேலும் எட்டு இலங்கை இளைஞர்கள் தொடர்பில் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த எண்மரில்…

இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களின் வீழ்ச்சியை நினைவுகூரும் நிகழ்ச்சிகளுக்கு தடை

இலங்கையில் பெரும் வன்முறை வெடித்தது. 200-க்கும் அதிகமானோர் பாடுகாயம் அடைந்தனர். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி கடந்த ஆண்டின் தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர்.…

தமிழர் விவகாரத்தில் அரசாங்கம் இரட்டைக்கொள்கையை கையாள்கிறது

இலங்கையில் தமிழர்கள் போரினால் வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்திலும் சிறிலங்கா அரசாங்கம் இரட்டைக்கொள்கையை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்தக் குற்றச்சாட்டை இன்று நாடாளுமன்றில் முன்வைத்தார். "சர்வதேச விசாரணை கோரப்படும்போது, சிறிலங்கா அரசாங்கம், நாட்டின்…

இலங்கை உட்பட தெற்காசிய நாட்டு பயனாளர்களின் இணைய தரவுகள் திருட்டு

இந்தியாவைச் சேர்ந்த பேட்ச்வொர்க் என்று அழைக்கப்படும் அச்சுறுத்தல் மிகுந்த நபர் ஒருவரால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த இணைய பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்ட நிலையில், இலங்கையும் அதில் உள்ளடங்குவதாக ஹேக்கர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்காசியா முழுவதும் மிகப்பெரிய சமூக ஊடக இணைய உளவு நடவடிக்கைகளை மெட்டா கண்டுபிடித்துள்ளது. இதன்படி,…

சிங்களவர்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம்

சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் அந்த பொறுமையை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்க கூடாது என்றும் முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான ரியர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கங்கள் குடியேறுகின்றன என்றும் சிங்களவர்களின் பொறுமையை இனியும் சோதிக்க வேண்டாம் எனவும்…

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சலுகைக்காலம் நீடிப்பு

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்கான சலுகைக்காலத்தினை இந்தியா ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. இந்த 1 பில்லியன் கடன் சலுகைக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்திருந்த நிலையில்,  பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2024 மார்ச் வரை சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது என இலங்கையின் பிரதி திறைசேரி…

இலங்கையில் அதிகரிக்கும் மனநோயாளிகள்

இலங்கையில் மனநோய்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சிறப்பு மனநல மருத் சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான டபிள்யூ.ஏ.எல். விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும்…

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைப்பு

இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கான திகதிகளை பாராளுமன்ற அலுவல்கள் குழு நிர்ணயித்தது. இதற்கமைய மே…

ஜனாதிபதி தேர்தல் குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்

ஜனநாயகத்தை மீறி செயற்பட்டு வரும் அடக்குமுறை அரசாங்கத்தில் சேரக்கூடாது என்றும், பதவிகளை எடுக்கக் கூடாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது. ஏதேனும் ஒருவகையில், இத்தகைய அடக்குமுறை அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது முன்மொழிவுகளை முன்வைப்பதோ மக்களின் பெயரால் செய்யப்படும் மாபெரும்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குழப்பும் தரப்புகளுக்கு காட்டமாக தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாணவர் ஒன்றியத்தினர் மேலும் தெரிவிக்கையில், “நினைவேந்தல்களை கைப்பற்றவேண்டும் என பல்வேறு தரப்பு கூறும் நிலையில், தற்போது…

சிறுவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சிறப்பு வேலைத்திட்டம்

நாட்டில் உள்ள சிறுவர்களின் போசாக்கு மட்டத்தினை உயர்த்துவதற்கு விசேடமான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இதனை, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்த விசேட வேலைத்திட்டத்தின்படி, முன்பள்ளி சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்கெட் வகையொன்றை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். சிறப்பு திட்டம்…

தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்காது சட்ட சீர்திருத்தம் அமைய வேண்டும்

இலங்கை சட்ட ஏற்பாட்டில் நாற்பதுக்கும் அதிகமான சட்டங்கள் காணப்பட்ட போதிலும் வெறுமனே பதினாறு சட்டங்களே பயன்பாட்டில் உள்ளன. வேலைத்தள பாதுகாப்பு கட்டளை சட்டம் போன்றவை காலாவதி ஆகியுள்ளன. ஆகவே சட்ட சீர்திருத்தம் இன்றி அமையாத காரணியாக உள்ள போதிலும் இச்சீர்திருத்தம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காததாகவும் அமைய வேண்டும்…

இலங்கை கிரிக்கெட் அணிமீது தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி பாலி பயாரா உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானி Dera Ismail Khan பகுதியில் இடமபெற்ற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. தேடப்பட்டு வந்த நபர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாகும் சட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாக சட்ட நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி சட்டவிரோத வேலைக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் மனித கடத்தலில் ஈடுபடுபவர்களை விமான நிலையத்தில் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த வருடத்தின்…

தாயக ஆக்கிரமிப்பிற்கு எதிரான இறுதி நாள் போராட்டம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் இறுதி நாளான இன்று காலை போராட்டம் ஆரம்பித்துள்ளது. மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14 குடும்பங்களுக்கு சொந்தமான 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட…

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வு இல்லை

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசில் அங்கம் வகிக்குமாறு மே தினத்தன்று தமிழ் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்த நிலையில், ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணும் முயற்சி வீண் செயற்பாடு என சுட்டிக்காட்டி, அந்த அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்துள்ளது. 'இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப்…

இலங்கையில் மற்றுமொரு சர்வதேச சிவில் விமான நிலையம்

பொலன்னறுவை, ஹிகுராக்கொட விமானப்படைத் தளத்தினுள் உள்ள விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. விமானப்படை தற்போது அதன் நிர்வாக மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்த விசேட கலந்துரையாடல் இன்றைய…

மக்களை மோசமாக பாதிக்கக்கூடிய உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு

பினாங்கு விசாக தின ஊர்வலத்திற்கு 25,000 பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஜார்ஜ் டவுனைச் சுற்றியுள்ள பல சாலைகள் நாளை மூடப்படும். இரவு 7 மணிக்கு திட்டமிடப்பட்டபடி  பினாங்கு ஜாலான் பர்மாவில் உள்ள பௌத்த சங்க கட்டிடத்தின் முன் தொடங்கி எட்டு கிலோமீட்டர் ஊர்வலம்  முடிவடையும் என்று திமூர் லாட்…

இலங்கையை மேலும் வணிக நட்பு கொண்டதாக மாற்ற ஜனாதிபதி செயலகம்…

நாட்டில் வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கும் முயற்சியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர் வசதிகளை வழங்கும் 54 நிறுவனங்களை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட செயல்முறைகளை எளிதாக்குவது, எடுக்கும் நேரத்தை குறைப்பது மற்றும் செயல்திறனை அதிகரிக்க தகவல்களை உடனடியாக…