இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கையில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்- அமெரிக்கா…
ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகிய நிலையில், அனைத்துக்கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு…
இலங்கை அதிபர் பதவியில் இருந்து 13-ந் தேதி விலகுவதாக கோத்தபய…
அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகல். இலங்கை தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்படுவார் என தகவல் சுமார் 2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத வகையில், பொருளாதார நெருக்கடி…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு – இலங்கையில்…
அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக கோரி அவர்களது இல்லங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு கடும் எதிர்ப்பு தொடர்ந்தது. இதனால் பிரதமர்…
போராட்டம் எதிரொலி – பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரணில்…
இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் ரணில் பதவி விலக கோரி கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடந்தது. பிரதமர் மற்றும் அதிபர் இல்லங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக…
தீவிரமடையும் தலைநகர்! அரச தலைவர் மாளிகைக்கு அருகில் பதற்றம் –…
கொழும்பில் அரச தலைவர் மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஆயிரக்காண ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு போராட்டம் நடாத்தியுள்ளனர். இந்நிலையில், வீதித்தடைகளை…
“பொதுமக்களை நோக்கி துப்பாக்கியை நீட்டாதீர்கள்! முப்படையினரிடம் அவசர வேண்டுகோள்”
நாளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோர் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளோர் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.பயமின்றி போராட்டத்தில் கலந்துக்கொள்ளலாம். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோர் ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்தால் எமது…
பொருளாதார கொலையாளிகளை பாதுகாக்கும் இடம் நாடாளுமன்றம்: அருட்தந்தை மா.சத்திவேல்
நாட்டின் சொத்துக்களை ராஜபக்சவினர் கொள்ளையடித்தது போன்று எதிரணியில் இருக்கின்றவர்களும் தங்களது ஆட்சி காலத்தில் கொள்ளையடித்தும் சூறையாடியும் உள்ளனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும்…
யாழில் அரசாங்கத்திற்கெதிரான மாபெரும் பேரணிக்கு அழைப்பு
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக்கோரியாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ்.நகர் நோக்கி நாளை துவிச்சக்கர வண்டிப் பேரணியொன்றை மேற்கொள்ள சில பொது அமைப்புகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட…
எரிவாயு நெருக்கடிக்கு பசிலும், ஜனாதிபதியுமே பொறுப்பு – புபுது ஜாகொட…
போதிய டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட போதிலும், பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்து எடுத்த முடிவினால் நாட்டில் எரிவாயு நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல நெருக்கடிகளால் நாட்டு மக்கள் அவதியுறுவதாகவும், அதிகாரிகளின்…
இந்தியாவை குறிவைத்து காய் நகர்த்தும் சிறிலங்கா அரசாங்கம்!
இந்தியாவில் வீதிக் கண்காட்சிகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டி எழுப்பவும், வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலுமே இந்தியாவிலுள்ள முக்கிய ஐந்து நகரங்களில் வீதி கண்காட்சிகளை…
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாங்கள் தயார் – விமல் வீரவன்ச…
எரிபொருள், எரிவாயு மற்றும் உர நெருக்கடிகளை இன்னும் சில வாரங்களில் தீர்க்க சுயேச்சை எம்.பி.க்கள் குழு தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசாங்கம் சரியான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அதற்கான பிரேரணைகளை முன்வைக்க சுயேச்சை எம்பிக்கள் குழு தயாராக இருப்பதாகவும் அவர்…
உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வரும் இலங்கையின் நிதி முறைகேடுகள் வழக்கு!
நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் தவறான முகாமைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், ஜூலை 27 ஆம் திகதியன்று உயர்நீதிமன்றின் முழுமை அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலங்கையின் நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக…
வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் குவியவுள்ள சடலங்கள் – விடுக்கப்பட்ட அறிவிப்பு
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என இலங்கை மரண சடங்குகளுக்கான பணிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் கவிந்து பனாகொட தெரிவித்தார். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை தீர்வு கிட்டவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வீடுகள், வைத்தியசாலைகளில் குவியவுள்ள சடலங்கள் வரிசைகளில் காத்திருந்தாலும்,…
பரபரப்பாக இயங்கும் கட்டுநாயக்க விமான நிலையம் – நாட்டை விட்டு…
இலங்கையை விட்டு நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இளைஞர்கள், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் பணிக்காக ஒரு சிலர் மாத்திரமே சென்று வந்த நிலையில் தற்போது…
நாடாளுமன்றத்தில் Wifi கட்டணம் கூட செலுத்தாத முடியாத நெருக்கடி நிலை
நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர் அறையின் Wifi கட்டணம் செலுத்தப்படாததால் ஊடகவியலாளர்கள் தமது பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இணைய வசதி பாதிப்பு இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குமாறும் நாடாளுமன்ற…
9ம் திகதி மாபெரும் போராட்டம்: ஒட்டுமொத்த நாடுமே பற்றி எரியும்…
எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டத்தின் போது வாகனங்கள், வீடுகள் என்பவற்றைக் கொளுத்தி, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் அறிவித்தார். போராட்டங்களை நாம் மதிக்கிறோம். ஆனால், இதுபோன்ற அரசியல் செயற்பாடுகளை போராட்டம் என கூற வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும், நாட்டில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று…
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு:…
“இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு என்பதை இந்த நாட்டு மக்கள் இன்று நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத்…
பிரதமர் ரணிலின் வீட்டின் முன்னால் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக கொழும்பு 7 பகுதியில் இன்று மாலையில் இருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் வீதித் தடைகளை அமைத்து பாதுகாப்பினை…
இலங்கைக்கு கிடைத்த 9 தங்கப் பதக்கம்
பாகிஸ்தானில் நடைபெற்ற மூன்றாவது சவாட் சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் இலங்கையிலிருந்து 13 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் 4 ஆண்கள், 9 பெண்கள் அடங்குகின்றனர். இவர்களில் 9 பேர் தங்கப் பதக்கத்தையும், 4 பேர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வவுனியா வீராங்கனை…
இலங்கைக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்ய தயாராகும் கோடீஸ்வர…
தமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறுமாத கால அவகாசம் உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். அதனைச் சரியாகச் செய்யாவிட்டால் தமது மூன்று பிள்ளைகளும் “அப்பா Come home” என்று பலகையை கைகளில் ஏந்துவார்கள். தம்மிக்கவின் புதிய சபதம் எனவே, எனது தனிப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தியேனும் எனது…
சமூக ஊடகங்களில் எரிபொருளை தேடும் இலங்கை மக்கள்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் எரிபொருளைக் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். சிலர் சமூக ஊடகங்களில் எரிபொருளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பதை காணலாம். ஒரு லிட்டரின் விலையை பொருட்படுத்தாமல் எரிபொருள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வைத்தியசாலைக்கு சென்றவர்கள், வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர்கள்…
பதவி விலகுவதை தவிற வேறு வழியில்லை – ஜனாதிபதி, பிரதமரிடம்…
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
நிபந்தனை அடிப்படையில் இலங்கைக்கு உதவுமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு அமெரிக்கா…
நிபந்தனை அடிப்படையில் மட்டுமே இலங்கைக்கு, சர்வதேச நாணயம் நிதியம் உதவ வேண்டுமென அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தை நிலைநாட்டுதல் ஆகிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே இலங்கைக்கு உதவ வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. நிபந்தனைகள் விதிக்காது இலங்கைக்கு…