பாடசாலைகள் இன்று ஆரம்பம்

பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளது. பாடசாலையில் மாணவர்களை எவ்வாறு அழைப்பது என்பது குறித்து அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 20க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகளின் கற்றல் நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட…

இலங்கையில் ஒரு டொலருக்கு 240 ரூபா! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனையொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ், சிங்கள புத்தாண்டு…

விரைவில் பாரிய அரசியல் மாற்றம்…

அரசாங்கத்துக்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளினால் மிக விரைவில் நாட்டின் நிர்வாகத்திலும் அரசியலிலும் பாரிய மாற்றம் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவா தெரிவித்தார்.…

இலங்கையர்களை இலக்கு வைத்து மோசடி! – நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள…

இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா மற்றும் வேலை வாய்ப்பு மோசடிகள் தொடர்பான அறிவிப்பை நியூசிலாந்து வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையர்களை குறிவைத்து நியூசிலாந்திற்கு மோசடியான விசா மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பல அறிக்கைகள் கிடைத்துள்ளதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம்…

மக்களின் வாக்குகள் மூலமாகவே ஆட்சியைக் கவிழ்ப்போம்! – சஜித் திட்டவட்டம்

குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளின் ஊடாக மாத்திரமே ஆட்சியைக் கவிழ்ப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்தார். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் விசேட மாநாடு இன்று (05) பதுளையில் நடைபெற்றது. இதில்…

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதியின் முக்கிய உத்தரவு

கொழும்பு: இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார். அதன்படி நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு - 2, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர்…

பசில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள…

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள பங்காளி கட்சிகளை வெளியேற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிடுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன கட்சியை அல்லாத ஏனைய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் நீக்கிவிட்டு தனித்து ஆட்சியமைக்க பசில் திட்டமிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவான 11 கட்சிகளின் தலைவர்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில்…

வெளியேறுங்கள், இல்லையேல் நான் வெளியேற்றுவேன்! கடும் தொனியில் எச்சரித்த கோட்டாபய

அமைச்சரவையிலிருந்து இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒன்றில் தாமாக வெளியேற வேண்டும். இல்லையேல் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை நானே வெளியேற்றுவேன் என்று கடும் தொனியில் எச்சரிக்கையுடன் வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் நேற்று நடத்திய அவசர கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர்…

உண்மையில் வேதனையாக இருந்தது! – பதவி நீக்கப்பட்ட பின்னர் கம்மன்பில…

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்றிரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்து தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அந்தந்த அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ஐ.நா அழுத்தம் கொடுக்கவேண்டும் – சுமந்திரன்…

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதை ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ளுகின்ற நாடுகள் வலியுறுத்த வேண்டும் என தழிம் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) வலியுறுத்தியுள்ளார். சிறைக் கைதிகளின் உரிமையினை பாதுகாக்கும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பயங்கரவாத தடைச்சடத்தை நீக்கக்…

தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்

சமகால அரசாங்கத்தின் எதிராக செயற்படும் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்தும் நீக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. அரசாங்கத்தின் குறைபாடுகளை வெளிப்படையாக தெரிவித்து வந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவை இன்று காலை…

24 மணிநேரம் வரிசையில் நின்று எரிபொருள் பெற்ற மக்கள்

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த நாட்களாக எரிபொருள் வரிசைகள் பாரிய அளவில் அதிகரித்து வருகின்றன. எரிபொருளைப் பெறுவதற்கு 24 மணித்தியாலங்களுகும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் சாரதிகள் தெரிவித்தனர். தம்புள்ளையிலுள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன,…

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

நாட்டில் அத்தியாவசிய மருந்துகள் 3-6 வாரங்களுக்கு மட்டுமே உள்ளதாக இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் மன்றத்தின் தலைவர் சஞ்சீவ விஜேசேகர தெரிவித்துள்ளார். நடைமுறைச் சாத்தியமற்ற விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் டொலர் நெருக்கடி என்பன இந்த மருந்துகளின் தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று…

ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்களிப்பை தவிர்த்த இலங்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இருந்து இலங்கை விலகியுள்ளது.   குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (02) இடம்பெற்றதுடன், அதற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்துள்ளன. தீர்மானத்திற்கு எதிராக 5 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில், 35…

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் நிலவும் மின் நெருக்கடியை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் பொது மக்களுக்கும் உறுதியளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கமைய, திறைசேரியும் மத்திய வங்கியும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின் உற்பத்திக்கான எரிபொருளை…

நாடு ஸ்தம்பிதமடையும் அபாயம்! இலங்கை வங்குரோத்து நிலைமையை அடைந்து விட்டதாக…

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் அத்தியாவசிய செயற்பாடுகள் சகலதும் பாரிய அளவில் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பொதுப்போக்குவரத்து, தொழிற்சாலைகள், தொழில்துறைகள், விவசாயம் என்பன முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் நாடு ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்படும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை நாடு வங்குரோத்து…

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு பெரிய பாதிப்பில்லை! – நீதி அமைச்சர்

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு களங்கம் ஏற்படாது என தாம் நம்புவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே, குறித்த மாநாடு ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இராணுவ நிலைமையை மையமாகக் கொண்டதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், ஜெனிவா மாநாட்டில்…

உக்ரைன் – ரஷ்ய போர்! சிறிலங்காவிற்கு ஏற்படப்போகும் ஆபத்து –…

ரஷ்யா - உக்ரைன் யுத்தம் சிறிலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்குமெனவும், வறுமையுள்ள சிறிய நாட்டுக்கு இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமெனவும் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்…

மின் தடை தொடர்பில் நிதி அமைச்சர் பசில் எடுத்துள்ள தீர்மானம்

எதிர்வரும் ஐந்து நாட்களின் பின்னர் மின் தடை செய்வதனை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதற்காக மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.…

இன்று ஐ.நாவை எதிர்கொள்கிறது இலங்கை

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அடுத்துவரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர்…

அனைவரும் அணிதிரளுங்கள்! அழைப்பு விடுத்த சிறிலங்கா பிரதமர்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாட்டில் உடனடியாக அபிவிருத்தி ஏற்பட வேண்டுமெனவும் அபிவிருத்தி இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்க முடியாதென்றும் சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முழு நாட்டிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கிரம - கட்டுவன பிரதேசத்தில்…

இலங்கையின் பொருளாதார யுத்தம் ரஷ்ய – உக்ரைன் போரை விட…

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையில் ஏற்பட்டுள்ள போரை விட இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார யுத்தம் பாரதூரமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardana) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "உலக நாடுகள் பற்றியோ, வேறு நெருக்கடிகள் தொடர்பாகவோ பேசி விளக்கங்களைக் கூறுவது பலனளிக்காத…

இறக்குமதி செய்யப்படும் 600 வகையான பொருட்களுக்கு வரி அதிகரிப்பு! மக்களுக்கு…

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியின் ஆளுநரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆடம்பரப் பொருட்களின்…