மலேசியாவில், நவீன மீன்வள (Aquaculture) மேலாண்மை துறையில் செயல்பட்ட ஒரு பிராந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான eFishery-யில் Retirement Fund (Incorporated) (KWAP) செய்த முதலீட்டைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தோனேசிய நிறுவனத்தின் இணை நிறுவனர் தனது நிறுவனத்தின் உண்மையான நிதிநிலையைப் பற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றிய குற்றத்தில் தற்போது…
பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க அரசுக்குக் கோரிக்கை
அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் சிலாங்கூர் அரசாங்கத்தின் ஒரு முன்முயற்சியை விரிவுபடுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதைப் பரிசீலிக்குமாறு புத்ராஜெயாவை ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் 120,000 பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் மாநில…
























