மின்சாரம், சுத்தமான நீர் மற்றும் நல்ல சாலைகள் ஆகியவை ஒவ்வொரு குடிமகனுக்கும் தகுதியான அடிப்படை உள்கட்டமைப்புத் தேவைகள், இவைகளை தற்போதைய சபா அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது என்று ஹம்சா ஜைனுதீன் கூறினார். இது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மாநில அரசுத் தீர்வு காணாதது மாற்றம் தேவை என்பதையே காட்டுகிறது…
GISBH இல்லங்களிலிருந்து 448 குழந்தைகள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பினர் –…
Global Ikhwan Services & Business Holdings (GISBH) Sdn Bhd உடன் இணைக்கப்பட்ட இல்லங்களிலிருந்து மீட்கப்பட்ட 560 குழந்தைகளில் 448 பேர் அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகப் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிரந்தர மற்றும் இடைக்கால நீதிமன்ற உத்தரவுகளின் கீழ், மேலும்…
























